வைர நகைகள்... பராமரிப்பு முதல் பாதுகாப்பு வரை!

post-img

நவரத்தினங்களின் ‘ராஜா’வான வைரத்துக்கும் இந்தியாவுக்குமான பிணைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகிலேயே இந்தியாவில்தான் முதன்முதலாக வைரம் கண்டெடுக்கப்பட்டது. வைரங்களுக்குப் பட்டைதீட்டும் முறை அறிமுகமான நம் நாட்டிலிருந்துதான், உலக நாடுகளிலேயே முதன் முறையாக வைர ஏற்றுமதியும் தொடங்கியிருக்கிறது. மன்னராட்சி காலத்தில் அரச குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு இணையான அந்தஸ்தில் இருந்த வர்கள் மட்டுமே பயன்படுத்திய வைர நகைகள், ஒரு காலகட்டம் வரை சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தன.

Related Post