பீரியட்ஸ் லேட்டா வருதா..? இந்த யோகாசனங்களை ஒரு மாதம் தொடர்ந்து செய்யுங்க..!

post-img

 ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் ஒரே நாளில் வந்துவிடும் என்று சொல்லி விட முடியாது. ஒரு சில நாட்கள் முன், பின் வருவதால் தவறொன்றும் இல்லை. ஆனால் 10 நாட்களுக்கும் அதிகமாக பீரியட்ஸ் வராமல் இருப்பது குறித்து கண்டிப்பாக நீங்கள் கவலைப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் ஒரே நாளில் வந்துவிடும் என்று சொல்லி விட முடியாது. ஒரு சில நாட்கள் முன், பின் வருவதால் தவறொன்றும் இல்லை. ஆனால் 10 நாட்களுக்கும் அதிகமாக பீரியட்ஸ் வராமல் இருப்பது குறித்து கண்டிப்பாக நீங்கள் கவலைப்பட வேண்டும்.

 இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாகவோ அல்லது சமீபத்தில் நீங்கள் பின்பற்றிய வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாகவோ ஏற்படலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் கூட உங்களுக்கு பீரியட்ஸ் வராமல் இருக்கலாம். ஆனால் இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க இயலாது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சரியான தேதியில் வராமல் தாமதமாக வருகிறது என்றால் உங்களுக்கு ஏதேனும் உடல்நல சிக்கல் இருக்கக்கூடும். இதற்கு நல்ல மகப்பேறு மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனையை பெறுவது உங்களுக்கு உதவும்.

இது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் காரணமாகவோ அல்லது சமீபத்தில் நீங்கள் பின்பற்றிய வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாகவோ ஏற்படலாம். நீங்கள் கர்ப்பமாக இருந்தால் கூட உங்களுக்கு பீரியட்ஸ் வராமல் இருக்கலாம். ஆனால் இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்க இயலாது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் சரியான தேதியில் வராமல் தாமதமாக வருகிறது என்றால் உங்களுக்கு ஏதேனும் உடல்நல சிக்கல் இருக்கக்கூடும். இதற்கு நல்ல மகப்பேறு மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனையை பெறுவது உங்களுக்கு உதவும்.

 அதோடு ஒரு சில யோகசனங்கள் செய்வதும் உங்களுக்கு உதவக்கூடும். அவ்வாறு தாமதமாக வரக்கூடிய பீரியட்ஸை சரி செய்ய உதவும் ஒரு சில யோகாசனங்களை குறித்து இங்கே பார்க்கலாம்.

அதோடு ஒரு சில யோகசனங்கள் செய்வதும் உங்களுக்கு உதவக்கூடும். அவ்வாறு தாமதமாக வரக்கூடிய பீரியட்ஸை சரி செய்ய உதவும் ஒரு சில யோகாசனங்களை குறித்து இங்கே பார்க்கலாம்.

 ,[object Object], இந்த ஆசனம் செய்வதற்கு உங்கள் கால்களை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து நிற்கவும். அடுத்து முழுவதாக உட்காராமல் மலம் கழிப்பது போல பாதி அளவு உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக வெளியேற்றியவாறு கைகளைக் குவிக்கவும். பின்னர் கால்களில் உள்ள மூட்டுகள் விலகிச் செல்லும் வகையில் அமருங்கள். உங்களது பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கைகளைக் கூப்பி வணக்கம் வையுங்கள். இந்த நிலையில் முப்பது முதல் அறுபது வினாடிகள் வரை அப்படியே இருக்கவும். இதே போல மூன்று முறை செய்யுங்கள். இந்த ஆசனத்தில் இருக்கும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

மலாசனம் (Malasana): இந்த ஆசனம் செய்வதற்கு உங்கள் கால்களை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து நிற்கவும். அடுத்து முழுவதாக உட்காராமல் மலம் கழிப்பது போல பாதி அளவு உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக வெளியேற்றியவாறு கைகளைக் குவிக்கவும். பின்னர் கால்களில் உள்ள மூட்டுகள் விலகிச் செல்லும் வகையில் அமருங்கள். உங்களது பார்வை மேல் நோக்கி இருக்க வேண்டும். கைகளைக் கூப்பி வணக்கம் வையுங்கள். இந்த நிலையில் முப்பது முதல் அறுபது வினாடிகள் வரை அப்படியே இருக்கவும். இதே போல மூன்று முறை செய்யுங்கள். இந்த ஆசனத்தில் இருக்கும் போது மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

 ,[object Object], பாயில் முட்டி போட்டு கொள்ளவும். இரண்டு முட்டிகளுக்கும், பாதங்களுக்கும் இடையில் இடுப்பு அளவு இடைவெளி இருத்தல் வேண்டும். மூச்சை உள் இழுத்துக்கொண்டு மெதுவாக பின்புறமாக சாயவும். உங்களது வலது கையினால் வலது கணுக்காலையும், இடது கையினால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவும். உங்களால் முடிந்த அளவு முதுகை வளையுங்கள். இந்த நிலையில் தொடை நேராக இருக்க வேண்டும். தலையை பின்புறமாக சாய்க்கவும். இதே நிலையில் 20 வினாடிகள் இருக்கவும். இதனை தினமும் 2 - 3 முறை செய்யுங்கள்.

உஸ்ட்ராசனம் (Ustrasana): பாயில் முட்டி போட்டு கொள்ளவும். இரண்டு முட்டிகளுக்கும், பாதங்களுக்கும் இடையில் இடுப்பு அளவு இடைவெளி இருத்தல் வேண்டும். மூச்சை உள் இழுத்துக்கொண்டு மெதுவாக பின்புறமாக சாயவும். உங்களது வலது கையினால் வலது கணுக்காலையும், இடது கையினால் இடது கணுக்காலையும் பிடித்துக் கொள்ளவும். உங்களால் முடிந்த அளவு முதுகை வளையுங்கள். இந்த நிலையில் தொடை நேராக இருக்க வேண்டும். தலையை பின்புறமாக சாய்க்கவும். இதே நிலையில் 20 வினாடிகள் இருக்கவும். இதனை தினமும் 2 - 3 முறை செய்யுங்கள்.

 ,[object Object], பத்மாசன நிலையில் பாயில் அமர்ந்து முழங்கைகளை தரையில் ஊன்றி பின்புறமாக சாய்ந்து படுக்கவும். முதுகை மேலே தூக்கியவாறு சுவாசத்தை வெளியேற்றியவாறு தலையை பின்புறமாக வளைக்கவும். பின்னர் உங்கள் இரு கைகளைக் கொண்டு இரு கைகளின் பெரு விரல்களையும் பிடிக்கவும். சீராக சுவாசிக்கவும். ஆரம்பத்தில் ஐந்து வினாடிகள் இதே நிலையில் இருக்கலாம். பின்னர் 5 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம். முக்கியமாக மத்ஸ்யாசனம் பயிற்சி செய்யும் பொழுது உமிழ் நீரை விழுங்குதல் கூடாது.

மத்ஸ்யாசனம் (Matsyasana): பத்மாசன நிலையில் பாயில் அமர்ந்து முழங்கைகளை தரையில் ஊன்றி பின்புறமாக சாய்ந்து படுக்கவும். முதுகை மேலே தூக்கியவாறு சுவாசத்தை வெளியேற்றியவாறு தலையை பின்புறமாக வளைக்கவும். பின்னர் உங்கள் இரு கைகளைக் கொண்டு இரு கைகளின் பெரு விரல்களையும் பிடிக்கவும். சீராக சுவாசிக்கவும். ஆரம்பத்தில் ஐந்து வினாடிகள் இதே நிலையில் இருக்கலாம். பின்னர் 5 நிமிடங்கள் வரை பயிற்சி செய்யலாம். முக்கியமாக மத்ஸ்யாசனம் பயிற்சி செய்யும் பொழுது உமிழ் நீரை விழுங்குதல் கூடாது.

 ,[object Object], பாயில் குப்புறவாக்கில் படுத்துக் கொள்ளுங்கள். இரு கால்களையும் தூக்கி, அதனை இரண்டு கைகளால் பிடிக்க முயற்சி செய்யுங்கள். முழங்கால்களின் அகலம் இடுப்பின் அகலத்திற்கு இருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்தவாறு குதிகால்களை பிட்டத்திலிருந்து விலக்கி, தொடைகளை தரைக்கு மேலே உயர்த்துங்கள். முதுகை வில் போல வளைக்கவும். உங்கள் பார்வை முன்னோக்கி இருக்க வேண்டும். வயிற்றை தரையில் அதிகமாக அழுத்தாமல் சீராக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். இதே நிலையில் 20 முதல் 30 வினாடிகள் வரை இருக்கவும். இதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

தனுராசனம் (Dhanurasana): பாயில் குப்புறவாக்கில் படுத்துக் கொள்ளுங்கள். இரு கால்களையும் தூக்கி, அதனை இரண்டு கைகளால் பிடிக்க முயற்சி செய்யுங்கள். முழங்கால்களின் அகலம் இடுப்பின் அகலத்திற்கு இருக்க வேண்டும். மூச்சை உள்ளே இழுத்தவாறு குதிகால்களை பிட்டத்திலிருந்து விலக்கி, தொடைகளை தரைக்கு மேலே உயர்த்துங்கள். முதுகை வில் போல வளைக்கவும். உங்கள் பார்வை முன்னோக்கி இருக்க வேண்டும். வயிற்றை தரையில் அதிகமாக அழுத்தாமல் சீராக சுவாசிக்க முயற்சி செய்யுங்கள். இதே நிலையில் 20 முதல் 30 வினாடிகள் வரை இருக்கவும். இதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.

 ,[object Object], பாயில் குப்புறப்படுத்து கைகளை நீட்டவும். பின்னர் கைகளை மடக்கி உங்கள் உள்ளங்கைகளை மார்புக்கு நேராக ஊன்றி வையுங்கள். மூச்சை உள்ளே இழுத்தவாறு உங்கள் தலையை தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெதுவாக உயர்த்தவும். உங்கள் தாடை கீழ்நோக்கி இருக்க வேண்டும். அதே சமயம் இடுப்பு பகுதி தரையில் இருக்க வேண்டும். முழங்கைகள் உடலோடு ஒட்டிய வண்ணம் இருத்தல் வேண்டும். நிதானமாக மூச்சை வெளியேற்றிக் கொண்டு தலையை கீழே இறக்கவும். பின்னர் ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதனை புதிதாக பயிற்சி செய்பவர்கள் கால்களை தள்ளி வைத்து செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பிறகு கால்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

புஜங்காசனம் (Bhujangasana): பாயில் குப்புறப்படுத்து கைகளை நீட்டவும். பின்னர் கைகளை மடக்கி உங்கள் உள்ளங்கைகளை மார்புக்கு நேராக ஊன்றி வையுங்கள். மூச்சை உள்ளே இழுத்தவாறு உங்கள் தலையை தூக்கி நெஞ்சு மற்றும் வயிற்று பகுதியை மெதுவாக உயர்த்தவும். உங்கள் தாடை கீழ்நோக்கி இருக்க வேண்டும். அதே சமயம் இடுப்பு பகுதி தரையில் இருக்க வேண்டும். முழங்கைகள் உடலோடு ஒட்டிய வண்ணம் இருத்தல் வேண்டும். நிதானமாக மூச்சை வெளியேற்றிக் கொண்டு தலையை கீழே இறக்கவும். பின்னர் ஆரம்ப நிலைக்கு திரும்பவும். இதனை புதிதாக பயிற்சி செய்பவர்கள் கால்களை தள்ளி வைத்து செய்யலாம். நன்றாக பயிற்சி செய்த பிறகு கால்களை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

Related Post