மல்லிகை பூவில் இத்தனை சுவையான டிஷ் செய்யலாமா..? டிரை பண்ணி பாருங்க..!

post-img

 மல்லிகை மலர் என்பது வாசனை திரவியம் செய்வதற்கும் கட்டி தலையில் வைத்துக்கொள்ளவும் மட்டும் என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதை வைத்து சுவையான உணவுகள் தயாரிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

ல்லிகை மலர் என்பது வாசனை திரவியம் செய்வதற்கும் கட்டி தலையில் வைத்துக்கொள்ளவும் மட்டும் என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அதை வைத்து சுவையான உணவுகள் தயாரிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

 மல்லிகை மலரை வைத்து மல்லிகை டீ வைக்கலாம். பிரெஷாக இருக்கும் மலரையோ உலரவைத்த மலரையோ 2 ஸ்பூன் எடுத்து வெந்நீரில் போட்டு கொஞ்சம் வேகவைத்து தேன் அல்லது சக்கரை  கலந்து குடிக்கலாம்.

மல்லிகை மலரை வைத்து மல்லிகை டீ வைக்கலாம். பிரெஷாக இருக்கும் மலரையோ உலரவைத்த மலரையோ 2 ஸ்பூன் எடுத்து வெந்நீரில் போட்டு கொஞ்சம் வேகவைத்து தேன் அல்லது சக்கரை  கலந்து குடிக்கலாம்.

 கோதுமை மாவு, கார்ன் மாவு , முட்டை, சர்க்கரை கலவைக்குள் பீச் பழம், மல்லிகை மலர், சக்கரை, சேர்த்து பேக் செய்யப்படும் மல்லிகை - பீச் பை (pie) நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.

கோதுமை மாவு, கார்ன் மாவு , முட்டை, சர்க்கரை கலவைக்குள் பீச் பழம், மல்லிகை மலர், சக்கரை, சேர்த்து பேக் செய்யப்படும் மல்லிகை - பீச் பை (pie) நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.

 வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்யும் முறையில் ஐஸ்கிரீம் செய்யும் போது வெண்ணிலா எசென்ஸுக்கு பதிலாக மல்லிகையை அரைத்து அதன் சாரை வடித்து சேர்த்தால் மல்லிகை ஐஸ் கிரீம் ரெடி. மல்லிகையை வடிகட்டாமல் அப்படியே போட்டும் செய்யலாம்.

 மல்லிகை வைத்து பாயசம் செய்யலாம் தெரியுமா? மல்லிகை மலரின் நறுமணமும் எசென்ஸ்ஸும் அதிக வீரியம் கொண்டு இருப்பதால் அதை குறைவாக பயன்படுத்துங்கள். 1 கப் பாயசம் செய்ய 3 முதல் 4 மல்லிகையை பாலில் போட்டு கொதிக்கவைத்து பின்னர் பாயசத்தில் சேர்க்கலாம்.

 மல்லிகை மலரை வைத்து மல்லிகை புளிப்பு மார்டினி  செய்யலாம். வோட்கா , எலுமிச்சை சாறுடன் சேர்த்து மல்லிகை ஊறவைத்து தேன்/ சக்கரை சேர்த்து அருந்தினால் அது தான் மல்லிகை புளிப்பு மார்டினி. இது ஒரு தனித்துவமான காக்டைல் ஐடியா தானே !

Related Post