வரகு போண்டா

post-img

தேவையானவை:1. வரகு அரிசி மாவு - 300 கிராம்2. கடலை மாவு - 200 கிராம்3. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி4. சின்னவெங்காயம் - 100 கிராம்5. இஞ்சி - பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி6. சீரகத்தூள் - சிறிதளவு7. கறிவேப்பிலை - சிறிதளவு8. கொத்தமல்லி - ஒரு சிட்டிகை9. பெருங்காயம் - ஒரு சிட்டிகை10. உப்பு - தேவையான அளவு11. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.செய்முறை:1. எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.2.ஒரு கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் சத்தான வரகு போண்டா ரெடி .
Ingredients :
1. Ragi Rice Flour - 300 gm
2. Bengalgram Flour - 200 gm
3. Chilli Powder - 2 tbsp
4. Small onion - 100 gm
5. Ginger Garlic Paste - 1 tbsp
6. Cumin Powder - Little
7. Curry Leaves - Little
8. Coriander - a pinch
9. Asafoetida - a pinch
10. Salt - as needed
11. Oil - For frying
Method :
1. Take a bowl mix all ingredients together without any lumps. Add water little by little. Dont add oil. Make like a bonda batter.
2. Heat oil in a kadai, drop bonda mix in oil with small pieces. Now Ragi bonda is ready.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER