கேழ்வரகு களி

post-img

தேவையானவை :

1. கேழ்வரகு - 1 கப்

2. உப்பு - சிறிதளவு

செய்முறை :

1. கேழ்வரகு மாவுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

2. பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கைவிடாமல் கிளறவும்.

3. நன்கு கொதித்தவுடன் சிறிதளவ நீர் உள்ள குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும்.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER