வெத்து சாம்பார்

post-img

தேவையானவை :

  1. துவரம் பருப்பு - 100 கிராம்2. வெங்காயம் - 1 (நறுக்கியது)3. தக்காளி - 1 (நறுக்கியது)4. பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)5. வரமிளகாய் - 16. கறிவேப்பிலை - சிறிது7. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு8. பூண்டு - 10 பற்கள்9. பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்11. உப்பு - தேவையான அளவு12. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்13. கொத்தமல்லி - சிறித

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி, அதை குக்கரில் போட்டு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, மூன்று விசில் விட்டு இறக்க வேண்டும். அதே சமயம் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி, அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டால், வெத்து சாம்பார் ரெடி!!!

 

Required:

  1. Pulses - 100 g2. Onion - 1 (chopped)3. Tomatoes - 1 (chopped)4. Green Chili - 1 (Long Scratched)5. Chili - 16. Curry leaves - a little7. Tamarind - 1 large gooseberry size8. Garlic - 10 cloves9. Pumpkin Powder - 1 pinch10. Turmeric powder - 1/4 tsp11. Salt - required amount12. Oil - 2 tbsp 13. Coriander - a little

Recipe:
1. First wash the lentils well, put it in a cooker, pour two cups of water, add turmeric powder and put it in the oven, leaving three whistles to die. At the same time soak the tamarind in water for half an hour and take the juice.
2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, vermicelli, cumin, zucchini powder, garlic and season.
3. Then add chopped onion, green chillies, tomatoes and curry leaves and fry well. Then pour the sourdough in it, as well as the steamed lentils and salt and boil to go well green smell, the sambar is ready

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER