தேவையானவை :1. முருங்கைக்கீரை - அரை கப்2. துவரம் பருப்பு - கால் கப்3. வெங்காயம் - 1 (நறுக்கியது)4. தக்காளி - 1 (நறுக்கியது)5. பச்சை மிளகாய் - 26. பூண்டு - 27. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்8. சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்9. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு10. உப்பு - தேவையான அளவு11. கொத்தமல்லி - சிறிதுதாளிப்பதற்கு :1. எண்ணெய் - 2 டீஸ்பூன்2. கடுகு - அரை டீஸ்பூன்3. சீரகம் - அரை டீஸ்பூன்4. வெந்தயம் - கால் டீஸ்பூன்5. பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை6. வரமிளகாய் - 27. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து முருங்கைக்கீரை மற்றும் தக்காளியை சேர்த்து, பின் புளிச்சாறு, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முருங்கைக்கீரை சாம்பார் ரெடி!!!
Required:
- Drumsticks - half a cup2. Toor Dal - quarter cup3. Onions - 1 (chopped)4. Tomatoes - 1 (chopped)5. Green Chili - 26. Garlic - 27. Turmeric powder - 1 tbsp8. Sambar powder - 1 tbsp9. Tamarind - 1 large gooseberry size10. Salt - required amount11. Coriander - a littleTo season:1. Oil - 2 tbsp 2. Mustard - half a teaspoon3. Cumin - half a teaspoon4. Feungreek- a quarter teaspoon5. Aloe vera powder - a pinch6. Chili - 27. Curry leaves - a little
Recipe:
1. First soak the toor dal in water for a quarter of an hour, wash them well, put them in the cooker, add turmeric powder, garlic, fennel powder and water, cover the cooker and put it in the oven for 2 or 3 whistles.
2. Then soak the tamarind in water for half an hour and take the juice. Then put a frying pan in the oven, pour the oil in it and after it dries, add the seasoning ingredients and season.
3. Then add onion and green chillies and fry. Next add the spinach and tomatoes, then add the vinegar, salt and sambar powder and let it boil well. Then add the steamed lentils and bring to a boil again. Sprinkle with coriander and spinach sambar is ready.