வரகு இட்லி (Kodo Millet Idli)

post-img

தேவையானவை :

1. வரகு - 500 கிராம்,

2. வெள்ளை உளுந்து - 200 கிராம்,

3. கொள்ளு, வெந்தயம் தலா - 2 டீஸ்பூன்

4. உப்பு - தேவையான அளவு.


செய்முறை :

1. வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

2. பின் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER