கடலை மாவு சாம்பார் (Kadalai Maavu Sambar)

post-img

தேவையானவை :

1. பெரிய வெங்காயம் - ஒன்று2. தக்காளி - ஒன்று3. பச்சை மிளகாய் - இரண்டு4. கடலை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்5. இஞ்சி பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்6. மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்7. மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்தாளிக்க தேவையானவை  :1. கடுகு உளுந்தம் பருப்பு -1 ஸ்பூன்2. கருவேப்பில்லை -தேவையான அளவு.

 

செய்முறை:

1. முதலில் வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .பின்பு இஞ்சி பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு கடலை மாவை அரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.தாளித்த பின்பு அதில் பச்சை மிளகாய்,வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு அதில் நசுக்கி வைத்த இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்..2. வதக்கிய பின்பு அதில் மஞ்சள் தூள்,மிளகாய் தூள் ,உப்பு மற்றும் கரைத்து வைத்துள்ள கடலை மாவை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும். கடலை மாவு சாம்பார் தயார். குறிப்பு: கடலை மாவு ஊற்றி பின்பு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் இல்லையென்றால் சாம்பார் கெட்டியாக வரும்.

 

Required:

1.Large onion - one2.
Tomatoes - one3.
Green Chili - Two4.
Gram  flour - a tablespoon5.
Ginger Garlic - a tablespoon6.
Turmeric powder - half a teaspoon7.
Chili powder - a teaspoon
Ingredients
needed for seasoning:
1. Mustard  -1 tsp2.
curry leaf  - required amount.

Recipe:
1. First chop the onion, tomato and green chilli powder.
Then crush the ginger and garlic.
Then dissolve Gram  flour in half a cup of water.
Then pour oil in a pan and season with the seasoning ingredients.
After frying, add the green chillies and onions and fry well. After frying, add the crushed ginger, garlic paste and tomatoes and fry..
2. After boiling, add turmeric powder, chilli powder, salt and dissolved peanut flour and let it boil for a while. Prepare Gram  flour sambar.
Note: Add peanut flour and bring to a boil for a while otherwise the sambar will harden

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER