குதிரைவாலி வெண்பொங்கல்

post-img

தேவையானவை:

1. குதிரைவாலி அரிசி - ஒரு கப்

2. பாசிப் பருப்பு - கால் கப்

3. மிளகு - ஒரு தேக்கரண்டி

4. மஞ்சள்தூள் - 2 சிட்டிகை

5. நெய் - ஒரு மேசைக்கரண்டி

6. வறுத்த முந்திரிப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி

7. கறிவேப்பிலை - 2 ஆர்க்

8. நெய், உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை:

1. குதிரைவாலி, பாசிப்பருப்பு, மிளகு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வழக்கமான பொங்கல் தயாரித்துக்கொள்ளுங்கள்.

2. நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, மேலே மிதக்கவிட வேண்டும். மேலே கொஞ்சம் வறுத்த முந்திரிப் பருப்புகளைத் தூவிச் சாப்பிடலாம்.

3. இதன் சுவை, மீண்டும் மீண்டும் குதிரைவாலியைத் தேட வைக்கும்.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER