தேவையானவை :
இறால் - அரை கிலோ
அரிசிமாவு - 2 கை
சோளமாவு - 1 கை
மைதா - 1 கை
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 3 தேக்கரண்டி (அரைத்தது)
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- இறாலைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த அரிசி மாவு, சோளமாவு, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பேஸ்ட் பதத்தில் பிசைந்து கொள்ளவும். இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
Ingredients for Shrimp Chilli Fry :
Prawn - 1 /2 Kg,
Rice Flour - 2 catches in our hand,
Corn Flour - 2 catches in our hand,
Maida - 1 catch in our hand,
Egg - 1 ,
Ginger-Garlic Paste - 1 Tbsp,
Lemon Extract - 1 Tbsp,
Cumin Powder - 1 /2 Tsp,
Curry Leaves - 1 Bunch,
Dry Chilly - 3 Tsp(Grinded),
Turmeric Powder - 1 /4 Tsp,
Coriander Powder - 1 Tsp,
Salt - as needed.
Method to make Shrimp Chilli Fry :
1. Wash the Prawns well and keep it aside. Take the grinded rice flour, corn flour, maida and turmeric powder and mix up them well then keep it aside. Again take the grinded ginger, garlic paste , dry chilies, cumin powder, coriander powder, fried curry leaves, lemon extract and salt. All ingredients should be grinded and make it a thick paste with adding white layer of egg. Then put the washed prawns in the paste. Stir the mixture well.
2. Take a Frying pan then pour some oil and put the prawn mixture in oil and allow it to fry deeply. Cook it in a medium flame.
Highly Spiced Shrimp Chilli Fry is ready.