புல்ஸ் ஐ ஆப்பம்

post-img

தேவையானவை :

ஆப்பத்துக்கு :1. பச்சரிசி அரிசி – 1/2 டம்ளர்2. புழுங்கல் அரிசி – 1/2 டம்ளர்3. அவல் – ஒரு மேசை கரண்டி4. ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி5. உளுந்து – ஒரு மேசைகரண்டி6. உப்பு – 3/4 தேக்கரண்டி7. ஆப்ப சோடா – 1/4 தேக்கரண்டி8. தேங்காய் – நான்கு பத்தை துருவியது9. வெந்தயம் – 1/2 தேக்கரண்டிபுல்ஸ் ஐக்கு :1. முட்டை – 32. மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப3. உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவற்றுடன், அவல் ,உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயத்தை சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.
  2. ஆப்ப சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஆப்பம் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும். ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.
  3. ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும் நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி இறக்கினால் சுவையான, சத்தான புல்ஸ் ஐ ஆப்பம் ரெடி....


Ingredients :
To make Appam Batter:
Raw Rice / Pacharisi - 3 cupsIdli Rice - 1 cupUrad Dhal - 1/2 cupFenugreek Seeds - 1/4 cupPoha / Aval - 1/4 cupBefore making appam, add these to the batter:
Salt - to tasteCooking Soda - 2 tspWater - required for thick pouring consistencyFor Egg Appam:
Egg - 4Salt - to tastePepper - to taste

 

Method of Preparation:
1. Take appam batter in a mixing bowl. Add water to get the desired dosa batter consistency. Add cooking soda and salt. Mix well. The batter is ready for making appam's.

2. Heat appam pan on low heat, pour a laddle of batter in the center. Swirl the pan in circular direction to make a lace. Cover and let it cook in low heat for few seconds. Crack open an egg in the centre of the appam(Open and drop the egg slowly such that it doesn't break the yolk).
3. Season the egg with salt and pepper. Cover and cook for a minute in low heat. The whites should be cooked but the yolk should still be runny.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER