தேங்காய் சட்னி செய்வது எப்படி? Coconut Chutney

post-img

தேவையானவை :
தேங்காய் - 1 கப்பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டிபச்சை மிளகாய் - 2பூண்டு - 2 பல்லுஇஞ்சி - சிறு  துண்டுஉப்பு - தேவையான அளவுகடுகு ,உளுந்து - அரை டேபிள் ஸ்பூன்கருவேப்பிலை - 1

தேங்காய், பொட்டுக்கடலை,  பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக்கவும்.உப்பு சேர்த்து ருசிபார்க்கவும்.2. பிறகு தாளிக்கும் பொருள்களைப் போட்டு தாளித்து பரிமாறவும்.சுவையான தேங்காய் சட்னி ரெடி.தோசை,இட்லி ,வெண்பொங்கல் ,அடைக்கு பொருத்தமாக இருக்கும்.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER