தேவையான பொருட்கள்
வேகவைப்பதற்கு1. தட்டைப்பயிறு 200 கிராம்2. மொச்சைக்கொட்டை 200 கிராம்அரைக்க தேவையானவை1. சின்ன வெங்காயம் - 1/4 kg2. கொத்தமல்லி / மல்லி பொடி - 100 கிராம்3. வரமிளகாய் - 84. கருவேப்பில்லை தேவையான அளவு5. பூண்டு - 3 பல்புளி தேவையான அளவுபரங்கிக்காய் / அரசாணிக்காய் - 1/4 kgகத்தரிக்காய் - 1/4 kgஉப்பு தேவையான அளவுஎண்ணெய் தாளிக்ககடுகு
செய்முறை
1. முதலில் தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டை ஆகியவற்றை வேக வைக்கவும். இதில் வேகவைத்த தட்டை மற்றும் மொச்சையில் சிறிதளவை எடுத்து அரைத்து தனியாக வைக்கவும்.2. பின்னர் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வனக்காமல் பச்சையாக அரைத்துக் கொள்ளவும்.3. அடுப்பை பற்ற வைத்து வாணலியில் சிறிது என்னை விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சிறிது நீர் விட்டு சேர்த்து அறிந்து வைத்துள்ள காய்கள் மற்றும் தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.4. ஒரு கொதி வந்ததும் ஊற வைத்துள்ள புலி கரைசலை தேவையான அளவு சேர்த்து கிளறவும்.5. மேலும் காய்கள் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தட்டை மற்றும் மொச்சையை கலவையை சேர்த்து மேலும் ஒரு கொத்தி விடவும்.இப்போது சுவையான பட்டி குழம்பு ரெடி. தட்டைப்பயிறு மற்றும் மொச்சைக்கொட்டைனாலே gastrable பிரச்சனை தாங்க. அதுக்கு தான் பூண்டு 3 பல் சேர்த்திருக்கோம்.புளிக்கொழம்பை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடலாம். இட்லி மற்றும் தோசைக்கு கூட சூப்பரா இருக்கும்.
Required thingsTo boil
1. 200 grams of plantain
2. 200 grams of legumes
Ingredients for grinding
1. Small onion - 1/4 kg
2. Coriander / Coriander Powder - 100 g
3. Chili - 8
4. Curry leaf
5. Garlic - 3 cloves
The required amount of tamarind
Pumpkin / Arasanigai - 1/4 kg
Eggplant - 1/4 kg
The required amount of salt
Season with oil
Mustard
Recipe
1. Boil the lentils and beans first. Take a small amount of boiled plate and bean paste and grind it separately.2. Then grind the raw material without grinding.3. Heat the oven and leave it to dry in the frying pan for a while.
4. When it comes to a boil add the required amount of soaked tiger solution and stir.
5. Once the pods are cooked add the grinded plate and bean mixture and leave for another boil.Now the delicious menu broth is ready. Tolerate gastrable problem with flatulence and legumes. That's why we added 3 cloves of garlic.Tamarind can be kept for a week and eaten. Idli and dosa would also be super