தேவையானவை :
நெத்திலி மீன் - அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 4
புளி - சிறிய உருண்டை
உப்பு, எண்ணைய் - தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
தேங்காய் -1/4 மூடி
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு -4 பல்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
தாளிக்க தேவையானவை:
சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு
செய்முறை:
1.முதலில் மசாலாவை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கி, அரைத்த மிளகாய், புளிக்கரைசல் மற்றும் போதுமான உப்பு சேர்த்து கிளறவும்.
3.கலவை கொதித்ததும் நெத்திலி மீனை சேர்க்கவும். குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து நன்கு கூட்டு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.
Ingredients for Nethili Fish Curry :
Fish - 1/2 Kg,
Onion - 200 g,
Tomato - 100 g,
Green Chilies - 4,
Tamarind - Small size,
Salt, Oil - as needed.
For Seasoning :
Curry Leaves, Mustard, Aniseeds - Little.
For Grinding :
Shreded Coconut - 1 /2 Cup,
Ginger - Small Piece,
Garlic - 4 Cloves,
Chilli Powder - 2 Tsp,
Turmeric Powder - 1 /4 Tsp.
Method to make Nethili Fish Curry :
1. Take a pan and grind all the ingredients(Chilli Powder, tamarind, turmeric powder, shreded coconut, water and salt) together to form a paste of it. Keep it aside.
2. Take a Frying Pan and pour some amount of oil and allow it to boil for some minutes. Then add mustard, aniseeds, curry leaves and season it for few minutes. Then add Chopped Onions and tomatoes and allow it to fry. Then add the grinded paste of tamarind, masala powder and grated coconut along with them. Allow it to boil for some minutes.
3. When it is boiled add the washed and chopped Nethili fish pieces along with them. Turn off the stove in 3 minutes.
Nethili Fish Curry is hot and ready to serve.