உருளைக்கிழங்கு சாதம்

post-img

தேவையானவை :

உருளைக்கிழங்கு – ஒரு கிலோ2. வெங்காயம் – 4 (பொடியாக நறுக்கியது)3. பச்சை மிளகாய் – 84. அரிசி – 2 கிலோ5. பட்டை – 56. லவங்கம் – 57. ஏலக்காய் – 58. மஞ்சள் தூள் – சிறிதளவு9. இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்10. உப்பு – தேவைகேற்ப

செய்முறை :

1. முதலில் உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கெட்டியான அளவுக்கு வேகவைத்து எண்ணையில் போட்டு பொன்முறுவலாக பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வந்ததும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு, அரிசியை சேர்க்கவும்.3. தண்ணீர் தேவையான அளவு சேர்த்து சாதம் வேகவிடவும். வெந்தவுடன் பொன்முறுவலாக உருளைக்கிழங்கை போட்டு மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்து பரிமாறலாம்.

Required:

1. Potatoes - one kilogram2. Onions - 4 (finely chopped)3. Green Chili - 84. Rice - 2 kg5. clove - 56. Lemon - 57. Cardamom - 58. Turmeric powder - a little9. Ginger, Garlic Paste - 2 tablespoons10. Salt - as needed

Recipe:

1. First put the potatoes in a pan, boil them a little thicker, put them in oil and fry them until golden.

2. Pour oil in a frying pan and add coriander, lemon, cardamom, onion and green chillies and fry well. Add ginger and garlic paste and mix with turmeric powder and salt until golden brown. Then, add the rice.


3. Add the required amount of water and boil the rice. Once fried, put the potatoes in the pan until golden and cover. Take five minutes later and serve.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER