தேவையானவை :
- முள்ளங்கி - 1 தேங்காய்2. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்3. கடுகு - 1 டீஸ்பூன்4. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்5. சீரகம் - 1/2 டீஸ்பூன்6. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்7. சீரகப் பொடி - 1 டீஸ்பூன்8. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்9. உப்பு - தேவையான அளவு10. துருவிய தேங்காய் - 1/2 கப்
செய்முறை :
முதலில் முள்ளங்கியை நன்றாக கழுவி தோவை சீவி விட்டு, பின் அதனை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் துருவிய முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு முள்ளங்கி வேகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டி, பின் தேங்காயை சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி இறக்கினால், முள்ளங்கி பொரியல் ரெடி!!!
Required:
- Radish - 1 coconut2. Oil - 1 tbsp3. Mustard - 1 tbsp4. Lentils - 1 tbsp5. Cumin - 1/2 tsp6. Chili Powder - 1 tbsp7. Cumin powder - 1 tbsp 8. Turmeric powder - 1 tbsp9. Salt - required amount10. Peeled coconut - 1/2 cup
Recipe:
1. First wash the radish well and leave it to simmer, then peel it. Then put the coconut in the mix and grind once.
2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, cumin, lentils, tamarind, then add the grated radish and salt and fry the radish well for ten minutes.
3. Then add chilli powder, cumin powder, turmeric powder and fry for two minutes, then add coconut and fry for three minutes. Radish fry is ready !!!