நவதானிய கஞ்சி

post-img

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசிகோதுமைதுவரைஎள்ளுஉளுந்து - முளை கட்டியதுகருப்பு சுண்டல் - முளை கட்டியதுபச்சை பயிறு - முளை கட்டியதுகொள்ளு - முளை கட்டியதுமொச்சை - முளை கட்டியது

செய்முறை :

அனைத்தையும் பொடித்து சம அளவு கலந்து வைத்து கொண்டு காலை மாலை கஞ்சி காய்ச்சி குடித்து வர உடலில் உள்ள நோய்கள் நீங்கி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER