ப்ரான் மேங்கோ கறி(braun mango curry)

post-img

தேவையானவை :

இறால் - 400 கிராம்
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
அரை மூடி தேங்காய் - அரைத்து பால் எடுக்க
வெங்காயம் - 3 நறுக்கியது
மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
பூண்டு-4 பல்
இஞ்சி - சிறுதுண்டு (பூண்டு, இஞ்சி இரண்டையும் விழுதாக்கவும்)
உப்பு-தேவைக்கேற்ப
மாங்காய்-1 (துண்டுகளாகிக் கொள்ளவும்)
காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-2
தனியா-1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
(தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து அரைக்கவும்)


செய்முறை:

1. இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு தடவி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
2. அரைத்த மசாலாவை சேர்த்து பொன்னிறமாக நிறத்தில் வரும் வரை வதக்கவும். அதில் சுத்தம் செய்து துண்டுகளாக்கிய மாங்காயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
3.இப்போது இறாலை சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். மசாலாவுடன் சேர்ந்து இறாலும் வெந்து திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி வைக்கவும். இது சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

Ingredients for Braun Mango Curry :

Prawn - 400 g,
Coconut Oil - 4 tsp,
Coconut milk - half Cover ,
Onion - 3 (Chopped),
Turmeric Powder - 1/2 Tsp,
Ginger and Garlic paste - 2 Tbsp,
salt - as required,
Mango - 1 (Chopped),
Dry Chilies - 2,
Green Chilies - 2,
Coriander - 1 Tsp,
Cumin - 1 /2 Tsp,
( Fry the coriander and cumin and grind them in a dry powder)

Method to make Braun Mango Curry :

1. Wash the prawn well and mix up the salt along with it. Keep it aside. Heat Oil in a pan, then add the chopped onions. Then fry the masala which are given. Fry it till it gets golden colour. Then add chopped mangoes and add a cup of water and allow it to boil for 5 minutes.
2. Now add the prawns and coconut milk along with them. When the masal and prawns get boiled and when it becomes thick gravy then turn off the stove.
Braun Mango Curry is ready. It gives good taste for rice.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER