இறைச்சி வடை(Meat Vadai)

post-img

 

தேவையானவை :

கொத்துக்கறி - கால் கிலோ
முட்டை - 2
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
ரஸ்க் தூள் - 5 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
டால்டா - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - அரை மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
பூண்டு பல் - 5
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை :

1. கைமாவைச் சுத்தம் செய்து எலுமிச்சம்பழம் சாறு பிழிந்து விட்டு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்து விட்டு வதக்கவும். உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும், பட்டை கிராம்பு தூள் ஆகியவற்றை தூள் செய்துக் கொள்ளவும்.

2. கடாயில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு போட்டு வதக்கவும். மட்டனுடன் இதை நன்றாக கலந்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி, சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். ஆட்டிறைச்சி கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும். காய்ந்த எண்ணெயில் இதை வடை போல தட்டிப் போட்டு, புரட்டி வெந்ததும் எடுக்கவும்.

Ingredients for Meat Vadai :

Minced Meat - 1 /2 Kg,
Egg - 2,
Fresh Coriander Leaves - Little(Finely Chopped),
Rusk Crumbs - 5 Spoon,
Ginger - Small size ,
Dalta - 200 g,
Lemon Extract - Half Cover,
Chilli Powder - 2 Tsp,
Onion - 2 (Chopped),
Cloves - Little,
Cinnamon - 3,
Garlic - 3 Pieces,
salt - as per taste.

Method to make Meat Vadai :

1. First wash the minced meat and pour lemon extract and add salt and turmeric powder then allow it boil for some minutes. Then filter the meat water and fry them.
2. In an another pan put the potatoes to boil then peel it off and knead the cooked potatoes well. then take the cloves and cinnamon to grind it like powder. And keep it aside.
3. Heat the frying pan pour some amount of oil and allow it to boil then add onions, chilies, finely chopped coriander leaves , kneaded potatoes, cloves and cinnamon powder and salt all together. And fry them deeply. Then add this mixture with meat. Stir all the ingredients well.
4. Take a bowl then add white egg layer , salt , pepper powder. Then take the meat mixture and put this into egg mixture. Then apply the bread rusks on this mixture. Take a small portion roll them between your palms and press to form a round patty.
5. Heat oil in a frying pan then put the meat vadas in oil. Fry them until it gets brown in colour. Should maintain in medium flame.
Flavorsome Meat Vadai is ready and serve hot with chutney.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER