தேவையானவை:
1. நெல்லிக்காய் - 100 கிராம்2. இஞ்சி - 100 கிராம்3. பூண்டு - 50 கிராம்4. வெல்லம் - சிறிது5. மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்6. மஞ்சள் தூள் - 2 டேபிள் ஸ்பூன்7. வெந்தயம் - சிறிதாக வறுத்துப் பொடித்தக்கொள்ளவும்8. நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி எடுத்தால் சுவையான இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
Ingredients :
1. Amla - 100 gm
2. Ginger - 100 gm
3. Garlic - 50 gm
4. Jaggery - little
5. Chilli Powder - 3 tbsp
6. Tumeric Powder - 2 tbsp
7. Fenugreek powder - take a little amount roast and grind
8. Gingly Oil - 2 tbsp
Method :
1. Peel the skin of ginger and garlic. Make a ginger garlic paste. Boil the amla and smash it well. Heat oil in a pan add ginger garlic paste, mashed amla, jaggery, chilli powder, turmeric powder, salt,fenugreek powder. Stir for long time until oil seperates from it. Now Ginger Amla Pickle is ready.