தேவையானவை :
நெத்திலி மீன் - 1/2 கிலோ
எலுமிச்சம்பழம் (சாறு) - 2 கரண்டி
அரிசி மாவு - 2 கைப்பிடி
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - போதுமான அளவு
உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 1 கைப்பிடி
சோளமாவு - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
1. நெத்திலியைச் சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கலவையாக்கவும்.
2. நெத்திலியுடன் இந்த மாவு, மசாலா கலந்து சிறிது நீர் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
3. எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும் நெத்திலி மீனை சிறிது சிறிதாகப் போட்டு பொறித்து எடுக்கவும்.
INGREDIENTS :
Nethili Fish - 1 /2 Kg,
Lemon Extract - 2 Tbsp,
Rice Flour - 2 Catches in hand,
Chilli Powder - 3 Tsp,
Coriander Powder - 3 Tsp,
Ginger, Garlic Paste - 1 Tsp,
Oil - as needed,
Salt - as needed,
Maida - 1 catch in hand,
Corn Flour - 1 catch in hand,
Curry Leaves - 2 Bunches.
METHOD :
1. Clean the Nethili fish and remove the bones. Keep it aside. Take a plate, put in all the masala powders.
2. Sequeeze the lemon and add the extract to the masala powders. Make a thick paste. Pour some water if it is too dry. Then add the Cleaned Nethili Fishes. Now coat each fishes with masala paste. If you need colour add it to the masala mixture.Keep aside for 10 minutes.
3. Heat Oil in a Frying pan, fry the fish until it gets brown colour and crispy. Place the fried fishes on an absorbent paper to remove excess oil.
Serve the Nethili Gripsy Fry with hot and tasty.