இட்லி மஞ்சூரியன்(Idly manchurian)

post-img

தேவையானவை :

இட்லி - 6

இஞ்சிப்பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ - 1 சிட்டிகை

மிளகாய்த்தூள் - அரை சிட்டிகை

கறி மசாலா - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய், நெய் - தேவையான அளவு

 

 

செய்முறை :

 

1.இட்லியை சிறு துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயைக் காய விட்டு அதில் பொரித்து எடுத்து தனியே வைக்கவும். பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வதக்கவும்.

 

2.வதங்கியதும் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

3.நன்றாக வதங்கியதும் பொரித்த வைத்த இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி, பச்சைக் கொத்தமல்லி தூவி கிளறி இறக்க வேண்டும்.


Ingredients for Idly Manchurian :

Idly - 6,
Ginger-Garlic Paste - 1 Tsp,
Large Onion - 2,
Tomato - 2,
White Pepper Powder - 1 /2 Tsp,
Soya Sauce - 1 Tsp,
Ajinomotto - a pinch,
Chilli Powder - 1 /2 pinch,
Garam Masala - 1 /2 Tsp,
Salt - as needed,
Oil and Ghee- as needed.

Method to make Idly Manchurian :

1. Take a frying pan then pour some amount of oil and allow it to boil, then put the chopped idly pieces in the boiled oil and fry them well. Then keep this fried idlies aside.
2. Take a frying pan and pour some oil and fry the ginger-garlic paste then add chopped onions and tomatoes along with them and fry it well.
3. When it is fried then add pepper powder, soya sauce, a little ajinimotto, chilli powder, garam masala and salt. Fry them until its green smells out. when it is cooked well then add the fried idlies. Then mix them well. Toss them in high flame for 2 minutes. Then turn off the stove. Add finely chopped fresh coriander leaves in the mixture.
Yummy Idly Manchurian is hot and ready to serve.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER