சிம்பிள் மோர் குழம்பு

post-img

தேவையானவை :

1. மோர் - ஒரு  கப்
2. தேங்காய் - அரை கப்
3. மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
4. சீரகம் - 1 டீஸ்பூன்
5. பச்சை மிளகாய் - 1
6. கடுகு - 1 டீஸ்பூன்
7. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
8. கறிவேப்பிலை - சிறிது
9. வரமிளகாய் - 1
10. தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
11. உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1. முதலில் தேங்காய், பச்சை மிளகாய், மல்லித், சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில்  நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் ஒரு வாணலியில் மோரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

3. பின் மிதமான தீயில் அதனை மூன்று  நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.அடுத்து மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்து கிளறினால், சிம்பிளான மோர் குழம்பு ரெடி!!!

Ingredients :
1. Curd (Butter Milk)- 1 cup
2. Coconut - 1 Cup
3. Coriander Seeds - 1 tbsp
4. Cumin - 1 tsp
5. Green Chillies - 1
6. Mustard - 1 tsp
7. Turmeric Powder - 1 tsp
8. Curry Leaves - little
9. Red Chilly - 1
10. Coconut Oil - 2 tbsp
11. Salt - as needed

Method :
1. Grind the coconut, green chillies, coriander seeds, cumin, turmeric powder and water. Grind it in a fine paste.
2. Heat the butter milk in a pan and add the ground masala paste into it. Stir it and add salt as per taste.
3. Boil it for 3 minutes in a medium heat. Then turn off it. Take an another pan , add coconut oil then add mustard allow it to splutter, add curry leaves, dry red chillies. Mix them into butter milk curry. Stir it. Simple butter milk curry is ready.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER