ப்ரான் கோல்டன் ப்ரை(Fran golden fry)

post-img

தேவையானவை:

இறால் - அரை கிலோ

பிரெட் தூள் - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எலுமிச்சம் பழம் - 2

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

முட்டை - 1

 

செய்முறை:

 

  1. இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழச்சாறில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கிஇறாலில் தோய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். முட்டையை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

2.ஒரு கடாயில்எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இறாலை முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் புரட்டியெடுக்கவும். இதை உதிரிஉதிரியாக எண்ணெயில் போடவும்.

  1. ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு இறால் பொன்னிறமாக வந்ததும் எடுத்துவிடவும். இப்போது மணக்கும் `ப்ரான் கோல்டன் ப்ரை' தயார்.

Ingredients for Prawn Golden Fry :

 

Prawn - 1 /2 Kg,

Bread Crumbs - Little

Egg - 1 ,

Lemon Extract - 2 Tbsp,

White Pepper Powder - 1 Tsp,

Chilli Powder - 1 Tsp,

Salt and Oil - as needed.

 

Method to make Prawn Golden Fry :

 

  1. Wash the Prawns well and keep it aside. Then take the lemon extract, chilli powder, washed prawns and salt and mix up them well then keep it aside. Soak it for few minutes. All ingredients should be mixed and make it a thick paste with adding white layer of egg and bread crumbs.
  2. Take a Frying pan then pour some oil and put the prawn mixture in oil and allow it to fry deeply. Cook it in a medium flame.

Highly Spiced Prawn Golden Fry is ready.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER