அண்ணாசி பழ ரசம்

post-img

தேவையானவை :

1. துவரம் பருப்பு – 100 கிராம்2. தக்காளி – 23. அன்னாச்சி பழம் – 3 துண்டு4. சீரகம் – 5 கிராம்5. மிளகு – 5 கிராம்6. பெருங்காயம் – ஒரு தேகரண்டி7. கடுகு – 2 கிராம்8. எண்ணெய் – 20 மிலி9. உப்பு – தேவைகேற்ப

 

செய்முறை :

1. ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும்.2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும், பிறகு பெருங்காயம், சிறிது நசுக்கிய மிளகு, சீரகம் போடவும். அதனுடன் தக்காளி, அன்னாச்சி பழம் போட்டு நன்றாக வதக்கவும். இறுதியாக தண்ணீர் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விட்டால் சுவையான அன்னாச்சி பழ ரசம் ரெடி!!

Required:

1.Toor Dal - 100 g2. Tomato - 23. Pineapple - 3 slice4. Cumin - 5 g5. Pepper - 5 g6.Asafoetida- a tablespoon7. Mustard - 2 g8. Oil - 20 ml9. Salt - as needed

Recipe:
1. Put Toor Dal in a bowl, add water, turmeric powder and bring to a boil.
2. Pour oil in a pan and season with mustard, then addAsafoetida, a little crushed pepper and cumin. Add tomatoes and pineapple and fry well. Delicious Pineapple Juice Ready if you finally add water and boiled lentils and bring to a boil!

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER