தேவையான பொருட்கள்
புதினா ஒரு கைப்பிடி அளவு2. உளுத்தம்பருப்பு சிறிதளவு3. கடுகு4. கடலை பருப்பு சிறிதளவு5. வரமிளகாய் - 36. வெங்காயம் - 57. மல்லித்தழை8. புளி சிறிதளவு9. தேங்காய் - 5 பல்10. உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
1. முதலில் புதினா இலையை நன்கு நீரில் அலசிக்கொள்ளவும்2. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்தவுடன் உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு போட்டு வதக்கவும். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு வரமிளகாய் சேர்த்து வதங்கியவுடன் புதினா மற்றும் மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளி மாறட்டும் தேங்காய் சேர்த்து வதங்கியவுடன் இறக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் .
Required things
- A handful of mint
2. A small amount of legumes
3. Mustard
4. A handful of peanuts
5. Chili - 3
6. Onions - 5
7. Wrestling
8. A little bit of tamarind
9. Coconut - 5 teeth
10. Salt as needed
Recipe
1. First rinse the mint leaves well in water
2. Heat a little oil in a frying pan, add mustard seeds and fry with lentils and peanuts.
Then add onion and fry. Then add vermicelli and fry well with mint and coriander leaves.
Then add the tamarind coconut and when it is dry, add salt and grind in a mixer.