தேவையானபொருட்கள்:
பொடியாக நறுக்கிய -1 கப்வெங்காயம் -2 கப்மிளகாய் வத்தல்-4தனியா -1 தேக்கரண்டிசீரகம்-1தேக்கரண்டிதேங்காய் -3 or 5 தேக்கரண்டிபுளி -சிறிதளவுஉப்பு -தேவையான அளவுஎண்ணெய் - 1தேக்கரண்டி
தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு - 1 தேக்கரண்டிஉளுந்து -1 தேக்கரண்டிகடலை பருப்பு -1தேக்கரண்டிவத்தல் -2கறிவேப்பிலைஆயில் தேவையானவை
செய்முறை:
* கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் ,வத்தல்,தனியா,சீரகம் சேர்த்து நன்றாக வாதக்கவும் .*பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் .*வதக்கிய பொருளை தனியாக எடுத்து வைக்கவும்.*அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரண்டையை நன்றாக வதக்கவும் .*சூடு அறிய பிறகு வதக்கிய அனைத்தையும் உப்பு,புளி சேர்த்து அரைக்கவும் .*கடைசியில் தாளிக்க தேவையான பொருளை சேர்த்து தாளித்து சேர்க்கவும் .*பிரண்டை துவையல் /சட்டினி தயார் .
Ingredients:
Pirandai-finely chopped - 1 cupOnion - 2 big sizeRed Chilli - 4 nosCoriander seeds - 1 tbspCumin seeds - 1 tbspCoconut - 3 to 5 tbspTamarind - littleSalt to tasteOil - 1 tspFor seasoning:Mustard-1tspSplit urad-1tspChanna dal-1tspred chilli-2 nosCurry leaves-a fewOil-as required
Method:
In a pan add little oil and fry the Cut onions (Cut it as a normal size).* Add Red Chilli, Cumin seeds, Coriander seeds and fry it well.* Then add coconut and fry it for a while in low flame.* Take out from the stove and keep it aside.* In the same pan add little oil and fry Pirandai well.* Add into fried onions.* Add salt and tamarind. Grind it well.* Fry all the above seasoning things and add into it.