உடலுக்கு உறுதி சேர்க்கும் குதிரைவாலி

post-img

குதிரைவாலியின் சத்துக்கள்

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்(National Institute of Nutrition) வெளியிட்டுள்ள இந்திய உணவு வகைகளின் ஊட்டச்சத்து மதிப்பு பட்டியல் படி பார்த்தால், 100 கிராம் குதிரைவாலியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்.

ஈரப்பதம் - 11.9 கிராம்

புரதம் - 6.2 கிராம்

கொழுப்பு - 2.2 கிராம்

கனிமச்சத்து - 4.4 கிராம்

தானியங்களில்

நார்ச்சத்து - 9.8 கி

கார்போஹைட்ரேட் - 65.5 கி

கால்சியம் - 20 மி.கிராம்

இரும்புச்'சத்து - 5 மி.கிராம்

பாஸ்பரஸ் - 280 மி.கி

பயன்கள் :

அரிசியை விட மேலானது, இந்தக் குதிரைவாலி. நார்ச் சத்து அதிகம் நிறைந்து, உடல் வலிமையைத் தரக்கூடியது.

1. உடலை சீராக வைக்க உதவுகிறது.

2. சர்க்கரை அளவினை குறைக்க வல்லது

3. ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.

4. இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்க உதவுகிறது.

5. நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER