கறிவேப்பில்லை தொக்கு

post-img

தேவையானவை :

1. கறிவேப்பில்லை – 75 கிராம்2. இஞ்சி – சிறு துண்டு3. புளி – சிறு எலுமிச்சை அளவு4. கடலை பருப்பு – 3/4 தேக்கரண்டி5. உளுத்தம் பருப்பு – 3/4 தேக்கரண்டி6. மிளகு – 3/4 தேக்கரண்டி7. காய்ந்த மிளகாய் – 68. சீரகம் – 3/4 தேக்கரண்டி9. வெந்தயம் – 3/4 தேக்கரண்டி10. கடுகு – 1/2 தேக்கரண்டி11. தனியா – 3/4 தேக்கரண்டி12. உப்பு – தேவைகேற்ப13. நல்லெண்ணெய் – தேவையான அளவு

 

செய்முறை :

1. முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், வெந்தயம், தனியா ஆகியவற்றை சேர்த்து வறுத்து, ஆறியதும் மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.2. கடாயில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி புளி சேர்த்து வதக்கவும். பின், அதில் கறிவேப்பில்லை, இஞ்சி சேர்த்து வதக்கி ஆறியதும், தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து அதில் அரைத்த விழுது, பொடி செய்தவை, உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறு தீயில் வைத்து சிறிது சிறிதாக எண்ணெய் ஊற்றி வதக்கவும்.3. கறிவேப்பில்லை பச்சை வாசனை போய், தொக்கு போல் வந்தவுடன் இறக்கினால் சுவையான கறிவேப்பில்லை தொக்கு ரெடி...

Required:

1. Curry leaves - 75 g2. Ginger - small piece3. Tamarind - small lemon size4. Peanuts - 3/4 tsp5. Lentils - 3/4 tsp6. Pepper - 3/4 tsp7. Dried chillies - 68. Cumin - 3/4 tsp9.Fenugreek - 3/4 tsp
10.Mustard - 1/2 tsp11.Tanya - 3/4 tbsp12. Salt - as needed13. Good oil - the required amount

Recipe:

1. First pour oil in a frying pan and after it dries, add peanuts, lentils, pepper, cumin, dried chillies, dill, cumin and fry until cool and add to the mix.
2. Pour a little oil in the pan and fry with tamarind. Then, without curry in it, add ginger and when it cools down, grind without adding water. Pour oil in a pan, add mustard seeds, ground paste, powdered salt and salt and fry on low heat.
3. Curry leaves are green in color and when they die, they are ready to be eaten

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER