தேவையான பொருட்கள்:
பூண்டு - 20 லிருந்து 25
மிளகாய் பொடி-2 tbsps
கொத்தமல்லி பொடி-1tbsp
கடுகு -1 tsp
வெந்தையம்-1 tsp
பெருங்காய பொடி- 3 tsp
கறிவேப்பிலை- தேவைக்கேற்ப
புளி-சிறிய எழும்பிச்சை அளவு
உப்பு-தேவைக்கேற்ப
நல்லஎண்ணெய்-2 தேக்கரண்டியளவு
செய்முறை:
*முதலில் பூண்டை தோலுரித்து எடுத்து கொள்ளவும்.
*புலியை தண்ணீரில் ஊறவைத்து ,கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
*1/4 கடுகயையும் ,வெந்தையத்தையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து பொடி செய்தது கொள்ளவும்.
*பின்னர் எண்ணெயை காயவைத்து அதில் கடுகயையும் ,வெந்தையத்தையும் சேர்த்து மற்றும் பெருங்காய பொடி,பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
*நன்றாக வதங்கிய பிறகு அதில் மிளகாய்த்தூள்,கொத்தமல்லி பொடி ஆகியவற்றைசேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சைவாசனை போனவுடன் இறக்கவும்.
Ingredients:
Garlic Cloves - 20 to 25 nos
Medium chili powder - 2 tbsps
Coriander powder - 1 tbsp
Mustard seeds - 1 tsp
Fenugreek seeds - 1 tsp
Hing powder - 3 tsp
Curry leaves (fresh - yummm!) - 10 nos
Tamarind - small lemon size
Salt - to tasteGingelly/Veg Oil - 2 big spoon
Method:
* Just peel the outer skin of garlic cloves and keep it aside.
* Add tamarind to 1/4 cup of hot water and extract thick pulp from it and keep aside.
* Fry 1/4 tsp of mustard seeds and 1/4 tsp of fenugreek seeds without oil and make it as powder.
* Heat oil, add mustard seeds allow it to crackle then add Fenugreek seeds and 2 tsp Hing powder. Then add garlic cloves and saute till raw smell leaves and it starts turning light brown.
* Then add Chilli powder and Coriander powder. Fry for 3 mins in low flame.
* Now add tamarind pulp,required salt and mix well. Keep sauting till the mixture turns brown color as in the pic,Now add a tsp of Hing powder,let it cook for 2 mins. Then add powdered jaggery. Then add few fresh curry leaves. Switch off and let it cool. Then store it in a airtight container.