தேவையானவை :
கொத்துக்கறி - கால் கிலோ
நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
வெங்காயம் - 2
இஞ்சி - சிறு துண்டு (விழுதாக்கவும்)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப அரைக்க
மிளகாய் வற்றல் - 3
மிளகு - 10
தனியா விதை - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை :
1. மசாலா சாமான்களை வறுத்துப்பொடி செய்யவும்.
2. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும். தொடர்ந்து சுத்தம் செய்த கறியைப் போட்டு வதக்கவும்.
3. கொத்துக்கறி வதங்கியதும், தூள் செய்த மசாலா பொடியைச் சேர்த்து நீர் ஊற்றி போதுமான உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
4. கொத்துக்கறி நன்கு வெந்ததும், குறைந்த தீயில் வைத்து நன்கு டிரை ஆனதும் துருவிய தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
INGREDIENTS :
Minced Meat - 1 /4 kg,
Gingly Oil - 5 Tsp,
Onion - 2,
Ginger - Small Piece (Paste),
Turmeric Powder - 1 /2 Tsp,
Salt - as needed,
Dry Chilly - 3,
Pepper - 10,
Coriander Seed - 2 Tsp,
Cumin - 1 Tsp.
METHOD :
- Grind the Masal ingredients which are given for making Masal.Cleaned the minced meat well.
2. Heat Oil in a Pressure Cooker and add the finely chopped onions. Saute it well. Then add the ginger paste along with them for frying. Then add the cleaned minced meat with no water. Saute it until the meat turns into brown color.
3. Add a pinch of turmeric, the powdered masal ingredients, salt and 1 /4 cup of water along with the meat mixture. Cook it for minutes.
4. After minced meat has cooked then dry the gravy in a medium heat. Then add the grated coconut. Stir them well. Turn off the stove.
LusciousKeema Podimassis ready to be served hot.