பூண்டு சட்னி (garlic chutney )

post-img

தேவையப்பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 15பூண்டு - 10மிளகாய் வத்தல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுபுளி - சிறிதுகடுகு -1தேக்கரண்டிஉப்பு

செய்முறை :
*கடாயில் எண்ணைய் விட்டு அணைத்து பொருளையும் வதக்கவும்.*பிறகு மிஸ்சியில் வெங்காயம்,பூண்டு,வத்தல்,புலி,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும் .பிறகு வெந்த பாகற்காயை சேர்த்து அரைக்கவும் .*இறுதியில் கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை,வத்தல் சேர்த்து வறுத்து அரைத்த பொருளுடன் சேர்க்கவும் .*பூண்டு சட்னி தயார்.

 

Ingredients:

Whole garlic - 20 clovesTomato - 2 nos (medium size)Red chili -3 or 4 nosFor seasoning:Oil – 1 tspMustard - 1 tspUradh dhal - 1 tspCurry leaf – few

Method:

Cut the tomatoes into small pieces.* Heat little oil in the kadai and aute the chilies first and remove it from the oil.* Then saute the garlic and then after 3 min add tomatoes. Cook nicely till the garlic gets almost cooked.* Finally add the salt needed and allow the mix to cool.* Once it cools grind it nicely.* Season the chutney and pour it on top of the chutny and mix well till the oil gets mixed nicely into the whole chutney.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER