தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

post-img

தேவையானவை :1. பாசுமதி அரிசி - 1 கப்2. பட்டாணி - 1/2 கப்3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)4. கெட்டியான தேங்காய் பால் - 1 கப்5. தண்ணீர் - 1/2 கப்6. உப்பு - தேவையான அளவுஅரைப்பதற்கு :1. புதினா - 1/2 கப்2. கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்3. பச்சை மிளகாய் - 34. வரமிளகாய் - 25. துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்6. இஞ்சி - 1/2 இன்ச்7. பூண்டு - 4 பற்கள்தாளிப்பதற்கு :1. நெய் - 1 டேபிள் ஸ்பூன்2. எண்ணெய் - 1 டீஸ்பூன்3. பிரியாணி இலை - 14. பட்டை - 1/4 இன்ச்5. கிராம்பு - 26. ஏலக்காய் - 1

செய்முறை:1. மிக்ஸியில் முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.2. பாசுமதி அரிசியை நீரில் சுமார் கால் மணிநேரம் ஊற வைத்து, கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும்.3. பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

Required:

  1. Basmati rice - 1 tbsp2. Peas - 1/2 cup3. Onions - 1 (finely chopped)4. Thick coconut milk - 1 tbsp5. Water - 1/2 cup6. Salt - the required amountTo grind:1. Mint - 1/2 cup2. Karam Masala - 1/2 tsp 3. Green chillies - 34. Chili - 25. Peeled coconut - 3 tbsp6. Ginger - 1/2 inch7. Garlic - 4 cloves

To season:1. Ghee - 1 tbsp2. Oil - 1 tbsp3. Biryani leaf - 14. Bar - 1/4 inch5. Clove - 26. Cardamom - 1


Recipe:

1. Put the ingredients given for grinding first in the mixer, pour a little water and make a paste.
2. Soak basmati rice in water for about a quarter of an hour, wash and set aside. Then put a cooker in the oven, pour oil and ghee in it, add the seasoning ingredients, then add the onion and fry until golden, then add the grinded paste and stir well to go green.
3. Then add the peas, required amount of salt and basmati rice in it, pour in the coconut milk and water, stir again, when the water starts to boil, lower the cooker lid to three whistles and when the whistle goes off, the coconut milk pea biryani is ready

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER