கொத்தமல்லி & கறிவேப்பிலை சட்னி செய்வது எப்படி?

post-img

தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கட்டு (சிறியது )கறிவேப்பிலை -1 கப்இஞ்சி - சிறிய துண்டுபூண்டு - 3 பல்வெங்காயம் - 1 பெரியதுதக்காளி - 1பெரியதுபச்சை மிளகாய் - 2உப்பு -தேவையானவைஎண்ணெய் - தேவையானவைபெருங்காயம் - 1/4 சிட்டிகை
தாளிக்க :கடுகு,உளுந்து - 1/4 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய்-1பெருங்காயம் ,கறிவேப்பிலை

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்பு இஞ்சி,பூண்டு சேர்த்து அதனுடன் கொத்தமல்லி,கறிவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.* நன்றாக ஆரிய பிறகு உப்பு சேர்த்து அரைக்கவும் .*கடைசியில் தாளித்து இறக்கவும் .*சுவையான கொத்தமல்லி& கறிவேப்பிலை சட்னி தயார் .

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER