நிலக்கடலைத் துவையல்

post-img

தேவையானவை:

  1. தோல் நீக்கி வறுத்த நிலக்கடலை - 250 கிராம்2. பூண்டு - 10 பல்3. புளி - சிறிது அளவு4. மிளகாய் - 25. சின்ன வெங்காயம் - 26. உப்பு - சிறிதளவுதாளிக்க:1. எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்2. கடுகு, உளுந்து  -  அரை டீஸ் ஸ்பூன்3. கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

  1. நிலக் கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்து இறக்கினால்  சுவையான நிலக்கடலைத் துவையல் ரெடி.


Ingredients :
1. Peanut (Peeled and Roasted) - 250 gm
2. Garlic - 10 cloves
3. Tamarind - little
4. Red Chillies - 2
5. Small onion - 2
6. Salt - little

Seasoning :
1. Oil - 1 tbsp
2. Mustard, blackgram - 1/2 tsp
3. Curry Leaves - little

Method :
1. Roast the given ingredients. Then grind the peanut, garlic, tamarind, red chillies, small onion, salt with adding some water.
2. Season it with oil, mustard, urad dal and curry leaves. Mix this with chutney. Tasty Peanut chutney is ready.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER