கடைந்த-கீரை

post-img

தேவையான பொருட்கள் :

1. கீரை ஒரு கட்டு2. பச்சை மிளகாய் - 53. சின்ன வெங்காயம் - 84. கடுகு தாளிக்க5. தேங்காய் எண்ணெய்6. உப்பு சிறிதளவு

 

செய்முறை :

1. கீரையை கிள்ளி நீரில் அலசி வைக்கவும்.2. பிறகு வாணலியில் சிறிது நீர் விட்டு அதனுள் கீரையை போட்டு மூடி வைக்கவும்.3. ஒரு நிமிடம் கழித்து அதனுடன் பச்சை மிளகாயை போட்டு பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.  வேக வைத்த கீரையை ஆற வைக்கவும். சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பாதி வதங்கியதும் உப்பு சேர்த்து அதனை கீரையுடன் சேர்த்து மத்தில் கடையவும்.கடைந்த கீரையில் சிறிதளவு நெய் விட்டு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Required things :
1. A bandage of lettuce2. Green chillies - 53. Small onion - 84. Season with mustard5. Coconut oil6. A little bit of salt

Recipe:
1. Pinch the spinach and wash it in water.
2. Then leave some water in the frying pan and put the spinach in it and cover.
3. After a minute, add green chillies and cook till it smells green.
Let the steamed spinach cool. Cut the small onion in half.
Drain the oil in a frying pan, add the mustard seeds, add the chopped onion and when it is half wilted, add salt and spinach.
Leave a little ghee in the spinach and serve with hot sauce.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER