வெள்ளரி பயத்தம்பருப்பு கோசம்பரி

post-img

தேவையானவை :

1. ஊற வைத்த பாதி வேகவைத்த பயத்தம் பருப்பு – 1௦௦ கிராம்2. நறுக்கிய வெள்ளரிக்காய் – 1/4 கப்3. துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்4. எலுமிச்சை சாறு – சிறிதளவுதாளிக்க:1. பச்சை மிளகாய் – ஒன்று2. பெருங்காயம் – ஒரு சிட்டிகை3. கடுகு – 1/4 டீஸ்பூன்4. நெய் – ஒரு டீஸ்பூன்5. கொத்தமல்லி – சிறிதளவு

 

செய்முறை :

1. முதலில் ஊற வைத்து அரை வேக்காடு வேகவைத்த பருப்பை தண்ணிர் வடியவிட்டு, வெள்ளரிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து ஒரு கப்பில் எடுத்து கொண்டு, கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், கொத்தமல்லி போட்டு தாளித்து அதில் கொட்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் சுவையான  கோசம்பரி தயார்.

Required:
1. Soaked half boiled boiled lentils - 10 g
2. Chopped Cucumber - 1/4 cup
3. Peeled coconut - 2 tbsp
4. Lemon juice - a little
Seasoning:1. Green Chili - One
2. Acne - a pinch
3. Mustard - 1/4 tsp
4. Ghee - a teaspoon
5. Coriander - a little


Recipe:
1. First soak half-boiled lentils in water, add cucumber, peeled coconut, take a cup, leave ghee in the pan, add mustard, green chillies, lentils, coriander, tamarind and lemon juice to prepare delicious kosher.

 

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER