சாமை மிளகுப் பொங்கல்

post-img

தேவையானவை:

1. சாமை அரிசி - அரை கிலோ

2. பாசிப்பருப்பு - கால் கிலோ

3. துருவிய இஞ்சி - இரண்டு டீஸ்  ஸ்பூன்

4. நெய் - 3 டேபிள் ஸ்பூன்

5. முந்திரி - 10 கிராம்

6. சீரகம் - 2 டீஸ்  ஸ்பூன்

7. மிளகு - 3 டீஸ்  ஸ்பூன்

8. கல் உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை போட்டு தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும்.

2. நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.


Ingredients :
1. Millet Rice - 1/2 Kg
2. Moong Dal - 1/4 Kg
3. Grated Ginger - 2 tsp
4. Ghee - 3 tbsp
5. Chashew Nuts - 10 gm
6. Cumin - 2 tsp
7. Pepper - 3 tsp
8. Rock Salt - as needed

Method :
1. Soak moong dal in water for 2 hours. In a pressure pan boil millet rice , salt and moong dal. Allow it 3 whistle.
2. Heat ghee in a pan add cumin, pepper, cashew nuts, ginger. Season it. Then mix with boiled millet rice. Now tasty millet pepper pongal is ready to serve.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER