மதுரை, திருப்பூர் யூத்ஸ்... ஆவினில் வேலை காத்திருக்கு...!

post-img

முக்கிய தகவல் என்னனா...! தேர்வு இல்லைங்கோ...! நேர்காணல் மட்டும் தான்....! தகுதியான நபர் எனில் பணி வாய்ப்பு நிச்சயம் என்பதை மறக்காதீங்க....!

 

 நிர்வாகம்: ஆவின் நிறுவனம் NHDC Company secretary Recruitment 2023: நோ எக்ஸாம்...! மாதம் ரூ.2 லட்சம் ஊதியம்..! மேலாண்மை: மாநில அரசு காலியிடங்கள்: மதுரை- 3, திருப்பூர்- 8 நேர்காணல் நடக்கும் தேதி: 27.04.2023 AICTE Non Teaching Recruitment 2023: அக்கவுண்டன்ட்க்கு மாதம் ரூ.1.12 லட்சம்..!

 

பணி விவரம்: கால்நடை ஆலோசகர் (veterinary consultant)

பணியிடம் மதுரை. திருப்பூர்.

கல்வி தகுதி · அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.   · விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிகிரியை 'Veterinary Council'லில் பதிவு செய்திருக்க வேண்டும். · கார், இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும். · அதேபோல அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.

தேர்வு முறை குட் நியூஸ்..! தேர்வு இல்லாமல் நேர்காணல் வாயிலாக, மேற்குறிப்பிட்ட பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர். ஊதியம் மாதம் ரூ.43,000 வரை ஊதியம் வழங்கப்படும்

( விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் Download Download தேர்வு முறை கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் 27.04.2022 அன்று நடக்கும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், ஒரே நாளில் நேர்காணலில் நடக்கிறது. ஆனால், நேர்காணல் நடக்கும் நேரம் மாறுபடுகிறது. அதுகுறித்த விபரங்களை கீழே வழங்குகிறோம்.

நேர்காணல் நடைபெறும் இடம் மதுரை O/o the General Manager, Madurai DCMPU Ltd., (Aavin) Madurai - 20. நேர்காணல் நடக்கும் நேரம்: காலை 9:30 திருப்பூர் Tirupur DCMPU Ltd., (Aavin), The Aavin milk chilling center, Veerapandi Pirivu, Palladam road, Tirupur -641605. நேர்காணல் நடக்கும் நேரம்: காலை 11:00 மணி வயது வரம்பு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறக்காதீங்க...! நேர்காணலுக்கு போக....! நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் உடன் கொண்டு வர வேண்டும். ஒரு முறை மறக்காமல் படித்து பாருங்களேன்...!

https://tiruppur.nic.in/notice_category/recruitment/




Related Post