நிர்வாகம் : ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) TNPSC Junior Scientific Officer Recruitment 2023: எம்.எஸ்.சி. பாரன்சிக் சயின்ஸ் படிச்சிருக்கீங்களா...?
மேலாண்மை : மாநில அரசு
பணி விவரம் · வீட்டு பணிப்பெண்(Housemaid)
AIIMS Nursing officer Recruitment 2023: மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரிய ஆர்வம்...?
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2023
கல்வித் தகுதி ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் குறைந்தபட்சம் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு வீட்டு பணிப்பெண் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 30 வயதையும், அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 29,500 - 32,000/- ஊதியமாக பெறுவர்.
விண்ணப்பிக்கும் முறை தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் OMCL சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.omcmanpower.com/ இல் 31-03-2023 வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு... கிளிக் ப்ளீஸ்....! https://www.omcmanpower.com/jobInfo.php?jid=228