மாத உதவி தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு (Apprenticeship)தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, இந்திய அணுசக்தி கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலாண்மை : மத்திய அரசு
பணி விவரம்
Trade Apprentice
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.07.2023
பணியிடங்கள் எண்ணிக்கை: 50
கல்வி தகுதி இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, ஐ.டி.ஐ.யில் பிட்டர், எலக்ட்ரீஷியன் , எலக்ட்ரானிக் மெக்கானிக்ஸ் பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
பயிற்சி காலம் · வெல்டர் ·
எலக்ட்ரீஷியன் ·
எலக்ட்ரானிக் மெக்கானிக்ஸ்
பயிற்சி காலம்
ஓராண்டு ஆகும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18.07.2023 14 வயது முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. சலுகை, தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஐ.டி.ஐ., பிரிவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
உதவித் தொகை
பயிற்சியின்போது மாதம் ரூ.7,700ம், ரூ.8855ம் வழங்கப்படும்.
முக்கிய அறிவிப்பு
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரதி எடுத்து, அதனுடன் கோரப்பட்ட சான்று ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 8.08.2023. அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Dy. Manager (HRM)
Narora Atomic Power Station,
Plant Site, Narora,
PO: NAPP Township,
Narora -203389
Bulandshahr-203389 (Uttar Pradesh).
விண்ணப்பதாரர்கள் வேறு எந்த தகவல்களையும் நம்ப வேண்டாம் என, இந்திய அணுசக்தி கழகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண், இ-மெயில் ஆகிய விவரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டும். எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய அணுசக்தி கழகத்தின் (NPCIL) அதிகாரபூர்வ இணையத்தளம் செல்ல வேண்டும்.
கொடுக்கப்பட்டுள்ள தகுதியைச் சரிபார்க்கவும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பத்தை கிளிக் செய்யவும் அல்லது https://www.npcilcareers.co.in/MainSiten/DefaultInfo.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் செய்யவும்.
பொதுவான நிபந்தனைகள் என்ற தலைப்பில் விரிவான விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இதை படித்து தெரிந்து கொள்ளவும்.