நிர்வாகம் : தென்காசி மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம்.
பணி விவரம்
மாவட்ட தர ஆலோசகர் ப்ரோகிராம் மற்றும் நிர்வாக உதவியாளர்
கல்வி தகுதி
மாவட்ட தர ஆலோசகர் பல் மருத்துவம்/ஆயுஷ்/நர்சிங்/சமூக அறிவியல்/வாழ்க்கை அறிவியல் பட்டப்படிப்புடன் மருத்துவமனை நிர்வாகம்/பொது சுகாதாரம்/சுகாதார மேலாண்மை/தொற்று நோயியல் ஆகிய பாடப்பிரிவில் ஏதேனும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், முழுநேரம் அல்லது அதற்கு இணையான இரண்டு வருட சுகாதார நிர்வாக அனுபவத்துடன் விரும்பத்தக்க தகுதி / பயிற்சி /தரம்/ NABH/ISO9001/2008/Six Sigma /Lean/ Kaizen ஆகியவற்றில் அனுபவம் மற்றும் சுகாதார துறையில் முந்தைய பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ப்ரோகிராம் மற்றும் நிர்வாக உதவியாளர்
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில், இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தேசிய நலக் குழுமம் மற்றும் சுகாதார திட்டங்கள் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, MS Office மென்பொருளில் சரளமாக பணியாற்றுவதற்கான ஓராண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணக்குப்பதிவியல் மற்றும் கடித வரைவுகளில் நல்ல திறமைகள் பெற்றிருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது (11 மாதங்கள்)
எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது.
விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்டத்தின் (https://tenkasi.nic.in/notice_category/recruitment/) என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்ப்பட்ட விண்ணப்பங்கள் 15.06.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக வளாகம்
தென்காசி மாவட்டம் - 627 811
கூடுதல் விபரங்களுக்கு.... https://tenkasi.nic.in/