பள்ளி கல்லூரி நாட்களில் இருந்து மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்து பவித்ரா அதிகமான விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு அனைவரும் பாராட்டையும் பெற்றுள்ளார்.
இவர் முதன் முதலில் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தை வெளிவந்த ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானார் இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்திருந்தார்.
மேலும் இவர் தொடர்ந்து சிறு சிறு வேடங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து ஓரளவிற்கு சினிமா வட்டாரத்தில் அறியப்படும் நடிகையாக வலம் வந்தார். மேலும் இவர் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நியூஸ் மெட்ராஸ் மற்றும் குயின் ஷாப் இந்தியா போன்ற அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டத்தை பெற்றுள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கோமாளி என்ற காமெடி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு தமிழக அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவரிடத்திலும் நல்ல பெயரை பெற்ற பவித்ரா அதிக பட வாய்ப்புகளும் வரத் தொடங்கினர். மேலும் 2022 ஆம் ஆண்டு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன.
அதன்படி மிகப்பெரிய படமான ஏஜிஎஸ் பட தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நாய் சேகர் என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இதில் இவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
மேலும் அதே வருடம் மலையாள சினிமாவில் வெளிவந்த உல்லாசம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகமானார் அங்கேயும் இவருக்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து.
அதன் பிறகு அத்ரிஷ்யம் மற்றும் யுகி ஆகிய திரைப்படங்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. முன்னாடி கதாநாயக ஆவதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வரும் பவித்ரா சோசியல் மீடியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சோசியல் மீடியாவில் அவ்வப்போது தன் இருப்பு வெளிப்படுத்திக் கொள்ள பட வாய்ப்பு என பெறுவதற்காகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள பவித்ரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் திரைப்படங்களில் காட்டாத அளவிற்கு கவர்ச்சி காட்டி தனது முன்னழகியை தூக்கி கட்சியும் அக்கறைகளை காட்டியும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.