அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் சாதாரணம்.. பணத்தில் மிதக்கும் குத்துவிளக்கு நடிகை..!

post-img

சினிமாவில் அறிமுகமானது மிகப்பெரிய நடிகரின் திரைப்படம் என்பதால் இவருடைய மார்க்கெட் இன்ஸ்டண்டாக எகிறியது. ஆனால் இவர் நடித்த முதல் திரைப்படம் மண்ணை கவ்வியது. இருந்தாலும் பெரிய ஹீரோவுக்கு ஜோடி போட்ட நடிகை என்பதால் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.


இதற்கு முக்கிய காரணம் பெரிய நடிகருடன் ஜோடி போட்டது மட்டுமில்லை, இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைத்து அனைவரிடமும் அம்மணி தாராளமாக அவர்களுடைய ஆசைக்கு இணங்க முகம் சுளிக்காமல் உபசரித்ததுதான்.


அம்மணியின் உபசரிப்பில் கிறங்கிப்போன நடிகர்கள் தயாரிப்பாளர்கள் இவருக்கு பட வாய்ப்புகளை அள்ளி கொட்டினார்கள். குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டார் அம்மணி.


முன்னணி நடிகைகள் கூட பெறாத வசதியை இந்த நடிகை பெற்றார். தற்பொழுது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்றாலும் கூட ஆடிய காலம் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதற்கு உதாரணமாக நடிகையின் நடவடிக்கைகள் தற்போது மீண்டும் பழைய ரூட்டிற்கு திரும்பி இருக்கிறது.

சினிமா இல்லை என்றால் என்ன..? சீரியலில் புகுந்த விளையாடலாம் என்று சீரியலுக்கு என்று இருக்கிறார் அம்மணி. வந்த வேகத்தில் மீண்டும் தன்னுடைய பழைய உபசரிப்புகளை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என ஏகத்துக்கும் உபசரித்துக் கொண்டிருக்கிறாராம்.


பணத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் எல்லாம் தாண்டி தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்திற்காகவும் இப்படியான வேலைகளை முகம் கோணாமல் செய்து வருகிறார் அம்மணி என்று கூறுகிறார்கள்.


சின்னத்திரைக்கு வந்த பொழுதில் மீண்டும்தன்னுடைய வேலையை காட்டாமல் இருந்தால் சரி என்று நினைப்பதற்குள் அம்மணி தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்.

 

 

Related Post