90கிட்ஸ்ன் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமான மீரா பின்னர் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான 'ரன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
Courtesy: instagram
தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த மீராவுக்கு, தமிழில் தொடர்ந்து நடிக்க பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவில் பல டாப் நடிகைகள் இருக்க, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
Courtesy: instagram
சினிமாவில் அறிமுகமாகி கூறிய காலத்தில் மீராவுக்கு அதிகமான பெண் ரசிகைகளும், ஆண் ரசிகர்களும் அதிகளவில் இருக்கின்றனர். இவர் நடிப்பில் வெளியான சண்டைகோழி, ஆயுத எழுத்து படங்கள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருந்து வருகிறது.
Courtesy: instagram
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கலக்கிய மீரா, பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டார். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் தலையை காட்டாமல் மீரா இருந்து வந்தார்.
Courtesy: instagram
இந்த நிலையில் சமீபகாலமாக மீரா தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியப்படுத்தியுள்ளார். கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து டாப் நடிகைகளுக்கே டஃப் கொடுக்க தொடங்கியுள்ளார்.
Courtesy: instagram
முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அவளிற்கு தனது அழகினால் இளைஞர்களை ஈர்த்து வருகிறார். சினிமாவிற்கு நீண்ட காலம் கேப் கொடுத்த மீரா தற்போது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்புகளை ஈர்க்க முயற்சித்து வருகிறார்.
Courtesy: instagram
இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா, கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளை போல் போஸ் கொடுத்தது தற்போது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
Courtesy: instagram
மீராவின் முயற்சிக்கு பலன் கிடைத்தது போல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்தவகையில் தற்போது சினிமா வாய்ப்புகள் கிடைத்த பின்னரும் மீராவின் சமீபத்திய புகைப்படம் சினிமா ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.