அத்திம்பேர் இன்னும் சாகல.. – விடாமுயற்சி குறித்து வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் பதில்..!

post-img

எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை… என்று நடிகர் வடிவேலு பாடுவதைப் போல பைக் எடுத்துக் கொண்டு உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார்.


இவருடைய இந்த பயணம் டாக்குமெண்டரியாக நெட்ஃப்லிக்ஸ் இணையதளத்தில் வெளியாகும் என்ற ஒரு பேச்சு இருக்கிறது.
ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாவில்லை. இயக்குனர் மகிழ்திருமேனியுடன் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

 


இருந்தாலும், படம் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை நடிகர் அஜித்தும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
இது குறித்து படக் குழுவில் இருந்து எந்த ஒரு தகவலும் அப்டேட் வெளியாகாத நிலையில் படம் டிராப் ஆகிவிட்டது போல் தெரிகிறது என தகவல்களை பரவியது.
 ரகசியம் உடைத்த நடிகர்..!
இந்நிலையில், படத்தில் தயாரிப்பாளர் லைகா ப்ரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என அறிவித்துள்ளார்.
 

 

Related Post