மொட்டை மாடி, மொட்ட மாடி.. லவ் ஜோடி லவ் ஜோடி என்று ரசிகர்கள் மனதுக்குள் முணுமுணுத்துக் கொள்ளும் படி மொட்டை மாடியில் நின்று கொண்டு ஐஸ்வர்யா லட்சுமி [Aishwarya Lekshmi] யாரை எதிர்பார்த்து காத்திருக்கிறார் என்று தெரியாமல் ஷாக்கான ரசிகர்கள் இவரது மேனி அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் முழித்த வண்ணம் இருக்கிறார்கள்.
பூங்குழலியாய் பொன்னியின் செல்வன் பகுதி ஒன்று மற்றும் பகுதி இரண்டில் இவரது அற்புத நடிப்புத் திறனை பார்த்து இந்திய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு பச்சை கொடி காட்டி விட்டார்கள் என கூறலாம்.
இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை ஒருங்கே பெற்ற இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் படு பிஸியாக இருக்கிறார்.
மேலும் தற்போது இந்திய இளைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக மாறி திரை உலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் இவருக்கு நல்ல பெயரையும் ரசிகர்கள் வட்டாரத்தையும் அதிகரித்தது.
இதனை அடுத்து பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக இருக்கும் இவர் தனது ஆறாம் வகுப்பு காதலை பற்றி வெளிப்படையாக பேசி அனைவரையும் கவர்ந்துவிட்டார்.இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கை ஒரு தலை காதலாக காதலித்ததாக கூறினார்.
மேலும் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் போட்டோவில் இவரது முன்னழகும், பின்னழகும், இடையழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முன்னாள் ரசிப்பது என்று தெரியாமல் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்களை வளர்த்துக் கொண்ட இளசுகள் இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.
இளசுகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக்கொண்ட இவர் வெளியிடுகின்ற போட்டோஸ் அனைத்தும் வைரலாகி விடுவதால் அனைவரும் எந்த போட்டோவுக்கு தேவையான லைக்களை வாரி தந்திருக்கிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் அச்சு வெல்லமும், பச்சரிசியும் இடித்து வைத்த பச்சை மாவு போல இவரது மேனி உள்ளது என்று பரவசமாகிக் கூறியிருக்கிறார்கள்.
இன்னும் சில ரசிகர்கள் எத்தனை கண்கள் இருந்தாலும் இவரது மேனி அழகை ரசிக்க பத்தாது என்பது போல கமெண்ட் செய்திருப்பது தான் இதில் ஹைலைட்டான விஷயம் என கூறலாம்.