கூச்சம் இல்லாமல் இப்படி ஒரு போட்டோஷூட் நடத்திய அணிகா!!

post-img

 

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

 

ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு பள்ளி மாணவி போல இருந்து தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் அனிகா சுரேந்திரன் ஓவர் மாடர்ன் டிரஸ் அணிந்து பல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்,

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
எப்போதுமே பல நடிகைகள் மாடர்ன் டிரஸ் அணிவது வழக்கம் தான்,

 

ஆனால் அதற்க்கு என்று ஒரு வயது வரம்பு உள்ளது இந்த வயதிலும் இப்படி ஒரு ஆடையா என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்,

 

அனிகா அதனை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரவேண்டும் என்பதற்காக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எப்படியான காட்சியில் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்கிறார்.

 

நான் சினிமா துறையில் ஒரு ஹீரோயினாக வேண்டும் என்றால் எந்த காட்சிகளிலும் எந்த படத்தில் நடிக்க தயாராக தான் இஎருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

 

ஆனால் இப்போது அனிகா தன்னுடைய சமோக வலைதள பக்கத்தில் வெறும் வாழை இலையை மட்டுமே வைத்து தன் உடம்பை மறைத்து உள்ளார்.இந்த புகைப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

 

 

 

Related Post