“இரண்டு ஆண்நபர்கள் முன்னால் அப்படி நிற்கும் அமலா பால்…” – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

post-img

Pinterest


 
நடிகை அமலாபால் தன்னுடைய ஆண் நண்பர்கள் இரண்டு பேர் முன் வியர்க்க விறுவிறுக்க நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், என்னங்க இப்படி இறங்கிட்டீங்க..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படு மோசமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக, படு சூடான புகைப்படங்களை பதிவு செய்து வரும் அமலா பால் நாட்கள் செல்ல செல்ல இன்னும் மோசமான கவர்ச்சியை காட்டிக்கொண்டிருக்கிறார்.


அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா போன்ற மேலாடை அணிந்து கொண்டு இரண்டு ஆண் நண்பர்களுடன் போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
கிழே கிழிந்த கவுன்..

செல்ஃபி புள்ள..

மறைந்திருக்கும் மர்மம்..

 


இதையும் படிங்க :"காலை கீழ போடுங்க.. தெரிய கூடாதது எல்லாம் தெரியுது.." - கடற்கரையில் பிகில் பட நடிகை..!                                 

Related Post